வயவை உறவுகளே வணக்கம் !!
கவனத்தில் கொண்டு காண்பிக்கப்பட வேண்டியவை!
இன்றும் இலை மறை காயாக இருக்கும் ஓர் தொழில் நுட்பங்களை தன்னகத்தே கொண்ட புகழ் விரும்பாதவர், ஓர் நாள் அவர் கண்ட பலனாக அதாவது பிரபல்யாமான Radio Marckoni இனது பெயரில் வானொலிப் பெட்டி திருத்தும் நிலைய நடாத்துனரிடம், வானொலிப் பெட்டி ஒன்றைத் திருத்திய பின் அவர் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று அதை இயக்கிய சமயம் அது பெரும் இரைச்சலுடன், தேன் கிண்ணம் அலை வரிசை குழப்பத்தை கொடுக்க அவர் உடனடியா அதனை எடுத்துச் சென்று அந்த திருத்துனரிடம் விடயத்தைச் சொல்ல அவர் அதனை செவி மடுக்காது வானொலிப் பெட்டியை சடுதியாக மேசையில் போட்டு சர்ச்சை செய்ய,கோபம் அடைந்த அந்த நபர் உடனடியாக வானொலிப் பெட்டியையும் தூக்கிக் கொண்டு தன் வீட்டிற்கு விரைவாக வந்து, தனது தாயாரிடம் பணம் கேட்டுப் பெற்றுக் கொண்டு திருநெல்வேலி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தொழில நுட்பக் கல்லூரியில் வானொலிப் பெட்டி சம்பந்தமாக படித்து, முதல் வானொலிப் பெட்டியை தனது முயற்சியில் உருவாக்கி, அதை அந்த நிலையத்திற்கு எடுத்துச் சென்று அந்த இயக்குனரிடம் இது தான் வானொலிப் பெட்டி, இது எங்கோ எல்லாம் வேலை செய்யும் திறன் கொண்டது, நீங்கள் இப்படியானவற்றைத் தான் செய்ய வேண்டும் எனக் கூறிவிட்டு வீடு திரும்பிய போது, அந்த திருத்துனர் நீர் என்னுடன் வேலை செய்யலாம் தானே எனக் கேட்டபோது, அதற்கு தற் சமயம் என்னால் முடியாது என்று கூறிச் சென்றதாகவும், (பின்னாளில் சிலகாலம் அவருடன் இணைந்து பணி புரிந்ததாகவும் தவல்) இவர் பின்னர் தனது பகுதி நேரத் தொழிலாகவும் இதனை மேற்கொண்டிருந்த தாகவும், சில சமயம் சிறிது தூர, வானொலிச் சேவையாக பாடல்களை ஒலி பரப்புவதும் வழக்கம்.
தற்சமயம் சிறு விபத்துக் காரணமாக இதனை தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இவை எல்லாம் வயவை கண்ட வழற்சியும், கால தேவனின் இடை மறிப்பும்.
இதே போல் இதே வயவையின் இன்னோர் வீரன் அதாவது துவிச்சக்கர வண்டி ஓட்டப் பந்தயத்தில் சாதனைகள் பல படைத்து வயவைக்கு மாபெரும் சிறப்பினை தேடியவரும், தற்சமயம் வடஅமெரிக்கா கண்டத்தில் வாழ்பவரும் வயவையின் வரலாற்றுத் தொடரில் இடம்பெற வேண்டியவர்.
அந்த வரிசையில் மேலும் இருவர் இலங்கையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். அடுத்தகாச் சொல்லப் போனால் வைத்தியர் ஒருவர் சிறு மருந்தகத்துடன் கூடிய சிறு வைத்திய நிலையத்தை நடாத்தியவர். மிகவும் மிருதுவான ஓர் மனித நேயப் பண்பாளர். இன்று அவர் எம் மத்தியில் இல்லை. எந்த இரவு வேளையிலும் அழைப்பை ஏற்று வீட்டிற்கே வந்து உதவும் மானப்பாங்கு கொண்டவர். இவரும் வயவைக்கு கிடைத்த வரப் பிரசாதமெனலாம்.
வயவையின் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டியவர், எல்லாவற்றிற்கும் முறிவு தறிவுத்துறையை அகில இலங்கை ரீதியாவென்றே சொல்லக் கூடிய அந்தப் பரம்பரை பொன் எழுத்துக்களால் கூட பொறிக்கக் கூடியவர்கள் வயவைக்கு கிடைத்த அதிஸ்ட வாசிகள் மறக்க முடியாத வரலாற்று பதிவாக வேண்டியவர்கள். மேலும் ஓர் பரம்பரைக்கே நாசம் பண்ணிய சில நாசகார ஆசிரியர்களைக் கொண்ட ஓர் தொடக்கப் பள்ளிக்கு விடிவெள்ளி போல் வயவையில் உதித்த அதி உத்தம அதிபர் ஒருவர் அவர்பணியால் இன்று பல பட்டதாரிகள் உருவாக்கம், இது எதிர்கால ஒழிவிழக்காக விழங்கவும் வயவையின் புகழ் நிலைத்திடவும் வித்திட்ட அந்த மகான் அதி உயர் கெளரவத்துடன் மதிக்கப்பட்டு வயவையின் வரலாற்றில் இடம் பெறவேண்டியவர்.
அடுத்து குறளி வித்தையை தனதாக்கிய ஓர் மனிதன் மிகவும் கம்பீரமாக மீசை முறுக்குடன், குதிரையில் வலம் வந்த காட்சி இன்றும் எல்லோர் மனங்களிலும் இவரும் வயவையின் வரலாற்றில் பதித்து கெளரவிக்கப்பட வேண்டியவர்.
சோதிடர் ஒருவர் பலரது நம்பிக்கையையும் தன தாக்கிய பெருமையைக் கொண்டவரும், தற்சமயம் எம் முன் இல்லாதவருமாவர், இவரும் மிகவும் முக்கியமா வரலாற்றில் பதியப்பட வேண்டியவர், தெல்லிப்பழை வைத்திய சாலையின் மனநலம் குறைபாடு உள்ளோரை கண்ணியமாகப் பராமரிக்கும் ஒரு ஆண் தாதியரும், வயவை தந்த சொத்தென்றால் மிகையாகாது. அதாவது மனநிலை பாதிப்பில் வரும் ஒருவரை புரிந்து அவரிற்கேற்ப நடந்து அவரைக் குணப்படுத்துவதில் மிகவும் சாணக்கியர், இன்று இன்னும் இரண்டு சோதிடர் கள் வயவையின் முத்திரையாக திகள்வதாக கேள்வி முடிந்தவரை அவர்களின் சாதனைகளையும் பதிவிட மறக்க வேண்டாம்.
நன்றி..
தொடரும்,
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்
மாற்றத்தை ஏற்படுத்துவோம் மறுபதிப்பு.

No comments:
Post a Comment