திரு திருமதி பாலசிங்கம் குடும்பத்தினர் ஞாபகார்த்தமாக பேருந்து தரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது.


2015ஆம் ஆண்டு மீள் குடியேற்றம் செய்து வைக்கப்பட்ட வயாவிளான் பகுதியில் திரு திருமதி பாலசிங்கம் குடும்பத்தினர் ஞாபகார்த்தமாக கட்டப்பட்ட பேருந்து தரிப்பு நிலையம் இன்றைய தினம் வலி- வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ் சுகிர்தன் அவர்களினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.




Share:

No comments:

Post a Comment

Popular Posts

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Contact Form

Name

Email *

Message *